ஆன்மீகம், முக்கிய செய்திகள் புத்தாண்டு | மதுரை கோயில்களில் திரளான பக்தர்கள் தரிசனம்; மீனாட்சி அம்மன் கோயிலில் இளையராஜா வழிபாடு மதுரை: ஆங்கிலப் புத்தாண்டு (2024) பிறப்பை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், அழகர்கோவில் கள்ளழகர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். மீனாட்சி …