ஆன்மீகம், முக்கிய செய்திகள் மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயிலில் செப்.10-ல் அறநிலையத் துறையின் 1,000-வது கும்பாபிஷேகம் சென்னை: இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கோயில்களை சீரமைத்து பாதுகாக்கும் வகையில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்துதல், தேர்கள், நந்தவனங்களை சீரமைத்தல், பக்தர்களுக்கு …