துவம்சம் செய்த கோலி, ஸ்ரேயஸ் சதம் – நியூஸி.க்கு 398 ரன்கள் இலக்கு!

மும்பை: நியூஸிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதியில் இந்திய அணி 397 ரன்கள் குவித்துள்ளது. இந்திய வீரர்கள் விராட் கோலி மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் சதம் அடித்து அசத்தினர். உலகக் கோப்பை …

ODI WC 2023 1st Semi-Final | விராட் கோலி அரை சதம் விளாசல் – தசை பிடிப்பால் பாதியில் வெளியேறிய ஷுப்மன் கில்

மும்பை: நியூஸிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதியில் இந்திய அணி வீரர்கள் ஷுப்மன் கில் மற்றும் விராட் கோலி இருவரும் அரைசதம் கடந்துள்ளனர். தற்போது 210 ரன்களை கடந்து இந்திய அணி …

ODI WC 2023 | அரையிறுதிக்கு ‘ஸ்லோ பிட்ச்’- இந்திய அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டதா?

இன்று மதியம் வான்கடேயில் இந்தியா-நியூஸிலாந்து அணிகள் உலகக்கோப்பை அரையிறுதியில் மோதுகின்றன. இதற்கான பிட்ச் பற்றி நிறைய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் முன்னணி ஆங்கில நாளேட்டின் செய்திகளின் படி, ‘புற்களற்ற மண் தரை வேண்டும், …

ODI WC 2023 | இந்தியா – நியூஸிலாந்து அரையிறுதியில் மழை பெய்தால் என்ன நடக்கும்?

மும்பை: 2023 உலகக் கோப்பை தொடர் அதன் உச்சக்கட்டத்தை நெருங்கியுள்ளது, நாளை (புதன்கிழமை) மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணி மீண்டுமொரு முறை நாக்-அவுட் சுற்றில் நியூஸிலாந்து அணியை சந்திக்கவுள்ளது. கடந்த 2019 உலகக் …

“2019 அரையிறுதியை நினைக்காமல் இருக்க முடியாது” – இந்தியாவை சீண்டும் ராஸ் டெய்லர் | ODI WC 23

மும்பை: உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்கொள்ள இந்திய அணி பதற்றமாக இருக்கும் என அந்த அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார். ஐசிசி நிகழ்வொன்றில் பேசிய ராஸ் டெய்லர் உலகக் …

ODI WC 2023 | பாகிஸ்தான் ‘அவுட்’ – இந்தியா உடன் அரையிறுதியில் நியூஸிலாந்து மோதுவது உறுதி

கொல்கத்தா: உலகக் கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேற்றப்பட்டதால், அரையிறுதியில் இந்தியாவை நியூஸிலாந்து எதிர்கொள்வது உறுதியாகியுள்ளது. அதன்படி, மும்பை வான்கடே மைதானத்தில் வரும் புதன்கிழமை (நவ.15-ம் தேதி) நியூஸிலாந்தை இந்தியா எதிர்கொள்ளவுள்ளது. கொல்கத்தா …

ODI WC 2023 | இந்தியா – பாகிஸ்தான் அரையிறுதி சாத்தியமா?

தென் ஆப்பிரிக்காவை நேற்று ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய அணி வீழ்த்தியதையடுத்து இந்தியா 16 புள்ளிகளுடன் ராஜநடை போட்டு வருகின்றது. தென் ஆப்பிரிக்கா 12 புள்ளிகளுடனும், ஆஸ்திரேலியா 10 புள்ளிகளுடனும், நியூஸிலாந்து 8 புள்ளிகளுடனும் …