ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் பருவநிலை மாற்றமும், வேற்று கிரகவாசியும்… – ‘அயலான்’ டீசர் எப்படி? சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் …