முக்கிய செய்திகள், விளையாட்டு டிசம்பர் 10 முதல் 17-ம் தேதி வரை கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் புதுடெல்லி: வரும் டிசம்பர் 10-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை கேலோ இந்தியா பாரா விளையாட்டு போட்டிகள் டெல்லியில் நடைபெறும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் அறிவித்துள்ளார். இந்த விளையாட்டுப் …