ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “ட்ரெய்லரை விட நிறைய ஆச்சரியங்கள் உண்டு” – ‘ஜப்பான்’ குறித்து நடிகர் கார்த்தி நேர்காணல் சென்னை: ராஜூமுருகன் இயக்கத்தில் கார்த்தி, அனு இமானுவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘ஜப்பான்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், படம் தொடர்பாக நடிகர் கார்த்தி அளித்த நேர்காணல்: படத்தின் ஃபர்ஸ்ட் …