ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “தவறுதலாக நடந்துவிட்டது” – ரசிகரை தாக்கிய சம்பவத்துக்கு மன்னிப்புக் கோரிய நானா படேகர் உத்தரபிரதேசம்: “நான் யாரிடமும் புகைப்படங்களை எடுக்க வேண்டாம் என கூறியதில்லை. அப்படி சொல்லவும் மாட்டேன். இது தவறுதலாக நடந்த விஷயம்” என செல்ஃபி எடுக்க வந்த ரசிகரை தாக்கியது குறித்து நடிகர் நானா படேகர் …