ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “ஆணாதிக்கம், வன்முறை, அபத்தம்…” – ‘அனிமல்’ படத்தை விமர்சித்த ‘விஜய் 68’ ஒளிப்பதிவாளர் சென்னை: வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘விஜய் 68’ படத்தின் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி, சமீபத்தில் வெளியான ரன்பீர் கபூரின் ‘அனிமல் படத்தை காட்டமாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், …