ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் காதலை உறுதிப்படுத்திய சித்தார்த், அதிதி ராவ் சென்னை: நடிகர் சித்தார்த்தும் அதிதி ராவ் ஹைதாரியும் ‘மகாசமுத்திரம்’ என்ற படத்தில் நடித்த போது காதலில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் ஒன்றாகவே சினிமா விழாக்கள், விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றனர். இருவரும் …