ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “ஒரு படத்தை உருவாக்க எனக்குப் பல கதைகள் தேவை” – மனம் திறந்த அட்லீ மும்பை: பார்வையாளர்களின் பலதரப்பட்ட ரசனைக்கு ஏற்றபடி ஒரு படத்துக்குள் பல கதைகள் இருப்பது அவசியம் என இயக்குநர் அட்லீ தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அட்லீ ‘ஜவான்’ படம் குறித்து பல்வேறு தகவல்களை …