ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் உலகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.150 கோடி வசூலித்த ‘ஜவான்’ மும்பை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படம் வெளியான ஒரே நாளில் உலகம் முழுவதும் ரூ.150 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. நயன்தாரா, விஜய் …