முக்கிய செய்திகள், விளையாட்டு ஜூன் 1-ல் டி20 உலகக் கோப்பை 2024 தொடக்கம்: அட்டவணை வெளியிட்டது ஐசிசி அமெரிக்கா: 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில், இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி ஜூன் 9-ம் தேதி நடக்கிறது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் …