ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “நான் ஜெயலலிதா ஃப்ரெண்டு” – ஊர்வசியின் ‘J.பேபி’ ட்ரெய்லர் எப்படி? சென்னை: ஊர்வசி நடித்துள்ள ‘ஜே.பேபி’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. சுரேஷ் மாரி இயக்கத்தில் ஊர்வசி, தினேஷ், மாறன் ஆகியோர் நடித்துள்ள படம் ‘J.பேபி’. இந்தப் படத்தை கோல்டன் ரேசியோ ஃபிலிம்ஸ் மற்றும் லிட்டில் …