முக்கிய செய்திகள், விளையாட்டு ஆப்கன் வெற்றிகளும், அஜய் ஜடேஜா பங்கும்… – கிரிக்கெட் ஜாம்பவான்கள் புகழ்வது ஏன்? புனே: பொதுவாக உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் சில ஆச்சரிய சம்பவங்கள் நடக்கும். தற்போதைய நிலையில் நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணியின் ஆச்சரிய வெற்றிகள்தான் இந்த உலகக் கோப்பை தொடரை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் …