அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ முதல் தோற்றம் வெளியீடு

சென்னை: அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் டைட்டில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அசோக் செல்வன் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ப்ளூ ஸ்டார்’ …

“அப்பா எனக்காக அழுதிருக்கிறார்” – ‘ப்ளூ ஸ்டார்’ வெற்றி விழாவில் சாந்தனு உருக்கம்

சென்னை: “அப்பா என் வெற்றிக்காக ஏங்கி கண்ணீர்விட்டு அழுததாக அம்மா சொல்லியிருக்கிறார். அவரது கண்ணீரைத் துடைக்கும் வெற்றி ‘ப்ளூ ஸ்டார்’ படம் மூலம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என நடிகர் சாந்தனு உருக்கமாக தெரிவித்துள்ளார். இயக்குநர் …

“அரசியல் பேசினால் என்ன தவறு?” – கீர்த்தி பாண்டியன் ஆதங்கம்

சென்னை: “அரசியல் பேசினால் என்ன தவறு? நாம் உண்ணும் உணவு உடை என ஒவ்வொன்றிலும் அரசியல் இருக்கிறது. நம் வாழ்க்கையிலும் அரசியல் இருக்கிறது. அரசியல் பேசாமல் தவிர்ப்பதால் நம் வாழ்க்கையில் அரசியல் இல்லை என்று …

“அயோத்தி சென்ற ரஜினி கூறிய கருத்தில் எனக்கு விமர்சனம் உள்ளது” – இயக்குநர் பா.ரஞ்சித்

சென்னை: “மதசார்பின்மையை கொண்ட இந்தியா எதை நோக்கி நகர்கிறது என்ற கேள்வியை நாம் கேட்கவேண்டியுள்ளது” என்ற இயக்குநர் பா.ரஞ்சித், “அயோத்தி சென்ற ரஜினி கூறிய பின்னால் இருக்கும் அரசியலை நாம் கேள்வி கேட்க வேண்டியுள்ளது” …

வாய்ப்ப உட்றக்கூடாது.. | அசோக் செல்வன், சாந்தனுவின் ‘ப்ளூ ஸ்டார்’ ட்ரெய்லர் எப்படி?

சென்னை: இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி உள்ள ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. வரும் 25-ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தில் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு ஆகியோர் பிராதான …

ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’, அசோக்செல்வனின் ‘ப்ளூ ஸ்டார்’ ஜன.25-ல் ரிலீஸ்

சென்னை: ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள ‘சிங்கப்பூர் சலூன்’ மற்றும் அசோக் செல்வன், சாந்தனு நடித்துள்ள ‘ப்ளூ ஸ்டார்’ ஆகிய இரண்டு படங்களும் ஜனவரி 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ப்ளூ ஸ்டார்: அறிமுக …

நடிகை கீர்த்தி பாண்டியனை கரம்பிடித்தார் அசோக் செல்வன் – நெல்லையில் திருமணம் முடிந்தது

திருநெல்வேலி: நடிகர் அசோக் செல்வன் – நடிகை கீர்த்தி பாண்டியன் திருமணம் திருநெல்வேலியில் இன்று (செப்.13) நடைபெற்றது. தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். ‘சூது கவ்வும்’ படத்தில் நடிக்கத் தொடங்கிய அசோக் …

தேசிய விருது சர்ச்சை | அவர்களுக்கு ‘ஜெய்பீம்’ படத்தால் நடுக்கமா? – பி.சி.ஸ்ரீராம்

சென்னை: ‘ஜெய்பீம்’ படத்துக்கு ஏன் தேசிய விருது அறிவிக்கப்படவில்லை? என ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பிசிஸ்ரீராம் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “தேசிய விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். …