நவராத்திரி விழா: பழநி கோயிலில் அக்.23-ல் காலை 11 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் அக்டோபர் 23-ம் தேதி காலை 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பவார்கள் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் நவராத்திரி …