SAIL ஆணையத்தில் ஒரு சூப்பர் வேலை! மாதம் ரூ.70,000 முதல் ரூ.2,40,000 வரை சம்பளம் தராங்கலாம்!

இந்திய ஸ்டீல் ஆணையத்தில் உயர் ஆலோசகர் வேலை
இந்திய ஸ்டீல் ஆணையத்தில் உயர் ஆலோசகர் வேலை

SAIL – Steel Authority of India இந்திய ஸ்டீல் ஆணையத்தில் மாதம் ரூ.70,000 முதல் ரூ.2,40,000 வரை சம்பளம் தராங்கலாம். தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வு செய்யப்படுவோர்கள் ரூர்கேலா – ஒடிசா என்ற மாநிலத்தில் பணியமர்த்தப்படுவார்கள். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 30 வயது மற்றும் அதிகபட்சம் 44 வயதுடையவராக இருக்க வேண்டும். இந்த வேலைக்கு அப்ளை பண்ண விண்ணப்ப கட்டணம் GEN/ OBC/ EWS விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 700/- -யும், SC/ ST/ ESM/ PwBD விண்ணப்பதாரர்களுக்கு ரூ.200/- செலுத்த வேண்டும்.

ALSO READ : IIITDM காஞ்சிபுரம் நிறுவனத்தில் மாதம் ரூ.75,000 சம்பளத்துடன் வேலை அறிவிப்பு! விண்ணப்பிக்க மறக்காதீங்க!

MBBS, M.Ch, DM, MD, MS, DNB, Post Graduation Degree படிச்சவங்களும் இந்த வேலைக்கு அப்ளை பண்ணலாம். 11 உயர் ஆலோசகர் (Senior Consultant) பணியிடங்களை நிரப்பவுள்ளன. நேர்காணல், எழுதப்பட்ட உரை இம்முறைகளில் பணியாளர்களை தேர்வு செய்யப்படுவார்கள். Dy. General Manager (PL-TA, G & GA), Block “E”, Ground Floor, Administration Building, Rourkela Steel Plant, Rourkela – 769011 (Odisha) என்ற முகவரிக்கு விண்ணப்பியுங்கள். 18 டிசம்பர் 2023 முதல் 18 ஜனவரி 2024 வரை தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

SAIL Recruitment பற்றிய முழு தகவல்களுக்கு Official Notification pdf மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள். மேலும் தங்களின் விண்ணப்பங்களுக்கு தேவையான விண்ணப்ப படிவங்களை Applicatiopn Form மூலம் பெற்றுக்கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *