புதன் பகவான் அறிவு மற்றும் ஞானத்துக்குப் பெயர் போனவர். அதுமட்டுமல்லாது, ஏட்டுக்கல்வி மற்றும் அனுபவக் கல்வி இரண்டையும் தரக்கூடியவர். சுக்கிர பகவான் அழகு, நல்லுறவு, காதல், பாசம், உறவு மேம்பாடு ஆகியவற்றுக்கு உதவக்கூடியவர். மேலும் சுக்கிர பகவான், நம் மீதான மதிப்புகளை நிர்வகிக்க உதவுகிறது.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
