‘அந்த சமயத்தில் வேறுவழியின்றி ரஜினியுடன் ரகசிய திருமணம்’..!! நடிகை கவிதா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

‘அந்த சமயத்தில் வேறுவழியின்றி ரஜினியுடன் ரகசிய திருமணம்’..!! நடிகை கவிதா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

70, 80-களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை கவிதா. இவர் கடந்த 1976ஆம் ஆண்டு வெளியான ஓ மஞ்சு என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் ரஜினி, கமல், சத்யராஜ் எனப் பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசியுள்ள நடிகை கவிதா ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். அதாவது, “நான் ரஜினியுடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளேன். அந்த சமயத்தில் நானும் அவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டோம் என்று சில பத்திரிகைகளில் தகவல் வெளிவந்தது.

இந்த மாதிரிதியான செய்தி வந்து இருக்கிறது என்று என்னிடம் சொன்னது மோகன் பாபு தான். நான், கோபத்தில் உடனே அந்த பத்திரிகை அலுவலகத்திற்கு சென்று ஏன் இந்த மாதிரியான பொய்யான தகவலை வெளியிடுகிறீர்கள்? என்று கேட்டு சண்டை போட்டேன். கடைசியில் அவர்கள் தவறை உணர்ந்துவிட்டனர்” என்று கவிதா கூறியுள்ளார்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *