ரிஷபம்
சனி, சுக்கிரன் சேர்க்கை உங்களுக்கு நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இரட்டிப்பு லாபம் பெறுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வெற்றிகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
