இது குறித்து வடகொரிய அரசின் KCNA செய்தி நிறுவனம், “ரஷ்ய அதிபர் புதினிடம் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தங்கள் நாட்டுக்கு வருகை தருமாறு புதினை அழைத்திருக்கிறார். ரஷ்ய அதிபரும் இந்த அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.
ரஷ்யா- வடகொரியாவுக்கு இடையேயான நட்பின் வரலாறு மற்றும் பாரம்பர்யத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான தங்களின் விருப்பத்தை இரு நாடுகளின் தலைவர்களும் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்” எனக் குறிப்பிட்டிருக்கிறது. இரண்டு நாடுகளின் நெருக்கம் அவர்களை எதிர்க்கும் நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறிவருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com