Neet Training : நீட் பயிற்சி.. அரசு பள்ளி மாணவர்களுக்கு 11ஆம் வகுப்பு முதல் தொடங்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்!

Neet Training : நீட் பயிற்சி.. அரசு பள்ளி மாணவர்களுக்கு 11ஆம் வகுப்பு முதல் தொடங்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்!

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நவம்பர் மாதத்தில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை வாரத்தில் ஒரு நாள் பெயரளவில் பயிற்சி அளிக்கும் முறையை கைவிட்டு, அனைத்து மாணவர்களுக்கும் குறைந்தது இரு ஆண்டுகள் நீட் பயிற்சி அளிக்கப்படுவதை பள்ளிக்கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *