திருவண்ணாமலையில் சுப்புலட்சுமி நகரில் உள்ள எ.வ.வேலுவின் மகன் எ.வ.கம்பன் வீட்டில் இன்று காலை முதல் வருமானவரித்துறை சோதனை நடந்து வருகிறது. இன்றைய தினத்தை பொறுத்தவரை கோவையில் 5 இடங்களிலும், கரூரில் 4 இடங்களிலும், விழுப்புரத்தில் 3 இடங்களிலும் வருமானவரி சோதனை நடந்து வருகிறது. இதுமட்டுமின்றி பிரபல கட்டுமான நிறுவனங்களான காசா கிராண்ட் மற்றும் அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனங்களிலும் இரண்டாவது நாளாக வருமானவரி சோதனை தொடர்கிறது.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
நன்றி
Publisher: tamil.hindustantimes.com