பல்லடம் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளியை சுட்டுபிடித்த போலீஸ்!

பல்லடம் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளியை சுட்டுபிடித்த போலீஸ்!

இந்நிலையில் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை, மறைத்து வைத்துள்ள இடத்தை காட்ட போலீசார் கள்ளக்கிணறு அருகேயுள்ள பகுதிக்கு ராஜ்குமாரை அழைத்துச் சென்றனர். வெங்கடேசன் போலீசாரின் கண்ணில் மண்ணை தூவி விட்டு அங்கிருந்து, தப்பிச் செல்ல முயன்றபோது , இரண்டு முறை முட்டியிலும், ஒரு முறை தொடையிலும் சுட்டு பிடித்ததாக உளவு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர் . காவல்துறையினர் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு ராஜ்குமாரை அழைத்து வந்துள்ளனர். பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *