IND vs SA முகமது சிராஜ் மிரட்டல்: தென் ஆப்ரிக்கா வெறும் 23.2 ஓவர்களில் 55 ரன்களில் சுருண்டது எப்படி?
பட மூலாதாரம், Getty Images 7 நிமிடங்களுக்கு முன்னர் கேப்டவுனில் தொடங்கியுள்ள இரண்டாவது டெஸ்டின் முதல் நாளிலேயே தென் ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் 55 ரன்களுக்குள் முடிவுக்கு …
