"அதிமுக மாநாடு வெற்றியை மறைக்க, புளியோதரை மீதமானதை மிகைப்படுத்திப் பேசுகிறார்கள்" – ஆர்.பி.உதயகுமார்
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு `புரட்சித்தமிழர்’ பட்டம் வழங்கியதை முன்னிட்டு, ஜெயலலிதா பேரவை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது. கீழே கொட்டப்பட்ட …
