NCRTC கழகத்தில் உதவி மேலாளர் பணிக்கான காலியிடம் வந்தாச்சி! மாதம் ரூ.1,77,500 சம்பளம்!

தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகத்தில் உதவி மேலாளர் வேலை
தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகத்தில் உதவி மேலாளர் வேலை

மத்திய அரசாங்க வேலைக்கு வெயிட் பண்றவங்களுக்கு ஒரு குட் நியூஸ். B.E, B.Tech, MBA படித்தவர்கள் ரெடியா இருங்க. மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 சம்பளத்துடன் வேலை வந்துருக்கு. இதில் செலக்ட் ஆகரவங்க புது தில்லியில் வேலை பார்க்கலாம். விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் தேவையில்லை. NCRTC பற்றிய முழு விவரம் என்ற இணையதளத்தில் கண்டு தெரிந்து கொள்ளவும்.

ALSO READ : மத்திய அரசு 995 பணியிடங்களை நிரப்பவுள்ளது! மாதம் 1 லட்சத்திற்கு மேல் சம்பளம் தராங்கலாம்!

NCRTC -National Capital Region Transport Corporation தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகத்தில் 01 Assistant Manager உதவி மேலாளர் பணிக்கான காலியிடத்தை நிரப்ப உத்தரவு. இப்பணிக்கு விண்ணப்பிக்க 09 நவம்பர் 2023 முதல் 30 நவம்பர் 2023 வரை கால அவகாசம் உள்ளது. தாமத்திக்காமல் விரைந்து விண்ணப்பியுங்கள்.

தங்கள் விண்ணப்பங்களில் உள்ள சந்தேகத்தை Notification link மூலம் தெளிவுப்படுத்திக் கொள்ளவும். தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க Apply Link யை பயன்படுத்திப் பயன்பெறவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Previous articleஆதார் கார்டில் மொபைல் நம்பர் இணைப்பது இனி ரொம்ப ஈஸி…

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *