
மேலும், இன்று (ஜனவரி 5) அதிகாலையில் இந்திய கடற்படை விமானம், கடத்தப்பட்ட கப்பலின் மேல் பறந்து, கப்பலுடன் தொடர்பை ஏற்படுத்தி, பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தது. விமானம், தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகிறது. அதோடு, இந்தப் பகுதியில் மற்ற ஏஜென்சிகள்/MNF-உடன் ஒருங்கிணைந்து ஒட்டுமொத்த நிலைமையும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. சர்வதேச கூட்டாளிகள் மற்றும் நட்பு நாடுகளுடன் இணைந்து, இந்தப் பகுதியில் வணிகக் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய கடற்படை தீர்க்கமாக இருக்கிறது” என்று விரிவாகத் தெரிவித்திருக்கிறது. இன்னொருபக்கம், கடற்கொள்ளையர்களால் கப்பல் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
