காரில் வந்த மணி ஹெய்ஸ்ட் முகமூடி அணிந்த நபர்…! முட்டிமோதிய மக்கள்.., சாலை எங்கும் பறந்த ரூபாய் நோட்டுகள்…

காரில் வந்த மணி ஹெய்ஸ்ட் முகமூடி அணிந்த நபர்…! முட்டிமோதிய மக்கள்.., சாலை எங்கும் பறந்த ரூபாய் நோட்டுகள்…

மக்கள் வித்தியாசமாக செய்யும் ஏதேனும் ஒரு செயல்கள் விடியோக்கள் மூலம் இணையங்களில் உலா வருவது வழக்கம். தற்போது அது போல ஒரு வீடியோ உலா வருகிறது. அந்த வீடியோவில் மணி ஹெய்ஸ்ட் முகமூடி அணிந்த நபர் இருவர், ரூபாய் நோட்டுகளை சாலையில் வீசுவைத்து போல் காட்சிகள் உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மணி ஹெய்ஸ்ட்முகமூடியை அணிந்த நபர் ஒருவர், சாலையின் நடுவே காரை நிறுத்திவிட்டு, அந்த காரின் மீது ஏறி நின்ற அந்த நபர், கையில் இருந்த ரூபாய் நோட்டுகளை வானத்தை நோக்கி வீசினார்.

இதை கண்ட அங்கிருந்த மக்கள் வீசி எறியப்பட்ட ரூபாய் நோட்டுகளை எடுப்பதற்காக கூடினர். இந்த காட்சிகள் சமோகவலைத்தளத்தில் வேகமாக பரவப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபரை தேடி வந்த நிலையில் தற்போது அவரை கைது செய்தனர்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *