சனாதனத்துக்கு எதிராக உதயநிதி பேசியதற்கு காங்கிரஸ் கட்சி ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என்று பா.ஜ.க-வினர் கேள்வி எழுப்பிவருகிறார்கள். உதயநிதியின் கருத்தை இந்தியா கூட்டணியில் இருக்கும் கட்சிகள் ஆதரிக்கின்றனவா என்ற கேள்வியையும் பா.ஜ.க-வினர் எழுப்பிவருகிறார்கள்.
இந்த விவகாரத்தால் இந்தியா கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படும் என்பது பா.ஜ.க தரப்பின் எதிர்பார்ப்பு. இந்த நிலையில்தான், எல்லா முக்கிய விவகாரங்களிலும் மௌனம் காத்துவந்த பிரதமர் மோடி, இந்த விவகாரத்தில் வேகம் காட்டியிருக்கிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
