மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவு: அதிகாலை முதலே அஞ்சலி

சித்தர் முறைப்படி நல்லடக்கம்:

– பங்காரு அடிகளாரின் உடல் தற்போது அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

– முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வந்து சென்றபின், அவரின் உடல் கோயிலின் தியான மண்டபத்திற்கு மாற்றப்படும். அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவார்கள்.

– பின்னர் கோயிலின் கருவறை அமைந்திருக்கும் பகுதியிலேயே சித்தர் முறைப்படி நல்லடக்கம் செய்யப்படும்.

– உட்கார்ந்த வடிவில் அடக்கம் செய்யப்படும்.

– 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்படுகிறது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *