“எவ்வளவு நன்மை செய்தாலும், எடப்பாடி துரோகம் மட்டுமே

“2024 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவான மூன்றாவது அணியாக உருவாகும் என நம்புகிறீர்களா?”

ஓ.பன்னீர்செல்வம் - டிடிவி தினகரன்ஓ.பன்னீர்செல்வம் - டிடிவி தினகரன்

ஓ.பன்னீர்செல்வம் – டிடிவி தினகரன்

“அந்த கூட்டணிக்குள் டிடிவி தினகரன், ஜி.கே வாசன், பா.ம.க போன்ற கட்சிகள் இணைவார்களா?”

“நிச்சயமாக இணைவார்கள், அதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன.”

மருது அழகுராஜ்மருது அழகுராஜ்

மருது அழகுராஜ்

“அதேசமயம், கூட்டணி முறிவு நாடகம்தான் என்றும் விமர்சிக்கப்படுகிறதே!”

“இதனை நாடகமாக நாங்கள் பார்க்கவில்லை. எடப்பாடியோடு பா.ஜ.க நாடகம் நடந்த எடப்பாடி ஒன்றும் நாடறிந்த தேசிய தலைவரல்ல. எடப்பாடி ஆதரவு தெரிவித்தால்தால் ஆட்சியை பிடிக்க முடியும் என்ற அளவுக்கு ஒன்றும் பா.ஜ.க வலுவிழந்த கட்சியுமல்ல”.

“நாடாளுமன்ற தேர்தலுக்குள் அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் மீண்டும் இணைவார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது. அது குறித்து..!”

“ கூட்டணியில்லை என அறிவித்துவிட்டு, வேட்டு வைத்து கொண்டாடிவிட்டு, பா.ஜ.க ஒரு வேஸ்ட் லக்கேஜ் என்றெல்லாம் விமர்சித்துவிட்டு மீண்டும் பா.ஜ.கவுடன் கூட்டணி எனச் சென்றால் மக்கள் கல்லால் அடிப்பார்கள்!”

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… 

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… 

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *