Wipro நிறுவனத்தில் Maneger வேலை! மிஸ் பண்ணிடாதீங்க! உடனே Apply பண்ணுங்க!

Wipro நிறுவனத்தில் வேலை செய்ய ஆசைபடுறவங்க இந்த பொன்னான வாய்ப்பை நழுவவிடாதீங்க

Wipro Recruitment 2023
Wipro நிறுவனத்தில் Maneger வேலை! மிஸ் பண்ணிடாதீங்க! உடனே Apply பண்ணுங்க! 2

Wipro உலகளாவிய தகவல் தொழில் நுட்ப தகவல்களை வழங்கும் நிறுவனமாகும். Wipro நிறுவனத்தில் எப்போது வேலை கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு! இந்திய பன்னாட்டு நிறுவனமான Wipro புதிய வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து வேலையில் சேருங்கள்.

நிறுவனத்தின் பெயர் : Wipro
பதவியின் பெயர் : Business Finance Manager
பணியிடங்கள் : Various
Apply செய்யும் முறை : Online

Wipro நிறுவனம் Business Finance Manager பதவியில் பல்வேறு காலியிடங்கள் இருப்பதாக அறிவித்திருந்தது. அப்பணியிடங்களை நிரப்ப தற்போது விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. அதற்கான தகுதியை அந்நிறுவனமே வெளியிட்டுள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பயின்று இருக்க வேண்டும். அதாவது CA முடித்திருக்க வேண்டும். அவர்களுக்கு மாத சம்பளம் திறமை மற்றும் தகுதி அடிப்படையில் வழங்கப்படும்.

இந்நிறுவனம் தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க சில நடைமுறைகளை கொண்டுள்ளது. அதாவது Written Exam,Group Discussion, Skill Test, Interview அகியவற்றை அடிபடையாக கொண்டு தான் தேர்வு செய்கிறார்கள். Wipro நிறுவனத்தில் பணி புரிய தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்து விண்ணப்பத்தை பெற்று படிவத்தை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Wipro Recruitment 2023 Notification

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *