பார்த்திபன் இயக்கிவரும் “டீன்ஸ்” படத்தின் முக்கிய அப்டேட்..!

Major update of Teens directed by Parthiban

இயக்குனர் மற்றும் நடிகராக இருக்கும் பார்த்திபன் இயக்கிவரும் புதிய படத்தின் பெயர் “டீன்ஸ்”. இந்த படம் குழந்தைகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இசையமைப்பாளராக டி.இமான் உள்ளார். பயஸ்கோப் யு.எஸ்.ஏ மற்றும் அகிரா புரொடக்சன்ஸ் தயாரிக்க காவெமிக்அரி ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில், தற்பொழுது பார்த்திபன் இயக்கி வரும் டீன்ஸ் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் எந்தெந்த கதாபாத்திரங்களுக்கு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற விவரங்கள் முழுவதும் ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தப்படும் என்று இப்படத்தின் இயக்குனர் பார்த்திபன் ஏற்கனவே கூறியுள்ளார். அதன்படி, டீன்ஸ் படத்தின் முதல் கதாப்பாத்திரத்தை இன்று(திங்கட்கிழமை) அறிமுகப்படுத்தியுள்ளார். அதில், கிருத்திகா ஐயர் சாரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வீடியோ ஒன்றும் வெளியிட்டுள்ளார் பார்த்திபன்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *