இதற்கு மத்தியில், பா.ஜ.க தங்கள் தோல்விகளுக்கு எப்போதும் நேருவையே குற்றம்சாட்டுவதாகவும், தங்கள் அரசியல் எதிரிகளைக் குறி வைக்க அமலாக்கத்துறை போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், பா.ஜ.க-வை கிண்டல் செய்யும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மஹுவா மொய்த்ரா தனது எக்ஸ் பக்கத்தில்,


“பிரேக்கிங் நியூஸ்: ஆஸ்திரேலிய பிரதமரின் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு… அகமதாபாத் ஸ்டேடியத்தின் பெயர் ஜவஹர்லால் நேரு கிரிக்கெட் ஸ்டேடியம் என மாற்றம்… ஜவஹர்லால் நேரு கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com