Madras University Recruitment | மெட்ராஸ் பல்கலைக்கழத்தில் பணியாற்ற விருப்பமா? அப்போ இந்த வேலை உங்களுக்குத்தான்…!

Madras University Recruitment 2024

மெட்ராஸ் பல்கலைக்கழத்தில் வேலை செய்ய தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Project Fellow என்ற பதவிக்கு 01 காலி பணியிடத்தை அறிவித்துள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது விண்ணப்பங்களை மிக எளிமையாக ஆஃப்லைன் வழியாக பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதிக்குள் அப்ளை செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றது. மேலும், இப்பணியின் மற்ற விவரங்களை பற்றி அறிய தொடர்ந்து படியுங்கள்.

Project Fellow என்ற பதவிக்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால் M.Sc படிப்பை கட்டாயம் படித்து முடித்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.18 ஆயிரம் கொடுக்கப்படும். அதோடு, நம்ம சென்னையிலே வேலை செய்ய வாய்ப்பும் அளிக்கப்படும்.

Also Read >> அண்ணா பல்கலைக்கழக வேலையில் பணியாற்ற விருப்பமா… இதோ உங்களுக்கான வாய்ப்பு! Apply Now

எனவே விருப்பம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தினை நிரப்பி அதனை கீழே உள்ள முகவரிக்கு இந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு பயோ-டேட்டா/CVஐ இணைத்து அனுப்பவும்.

அஞ்சல் முகவரி

The Assistant Professor,
Department of Anatomy,
University of Madras,
Taramani Campus,
Chennai-600113,
Email ID: [email protected]

இப்பதவிக்கான அறிவிப்பினை அறிய Madras University Notification என்ற இந்த லின்கை கிளிக் செய்து முழு விவரங்களையும் தெரிந்துகொள்ளவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *