ஆனால், மற்ற மாநிலங்களில், 1,200 ரூபாய் முதல் 1,400 ரூபாய் வரை சமையல் எரிவாயு சிலிண்டருக்காக மக்கள் செலவழிக்கிறார்கள். வேளாண் கடன் தள்ளுபடி, பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் உட்பட காங்கிரஸின் வாக்குறுதிகளை கர்நாடகாவில் நிறைவேற்றிவிட்டோம்’ என்று காங்கிரஸ் ஆட்சியின் சமீபத்திய சாதனைகளை, ராகுல் காந்தி பட்டியலிட்டார்.
நீண்டகாலமாக பா.ஜ.க ஆட்சி நடத்தியதால், மக்களிடம் அதிருப்தி நிலவுவதாகவும், முந்தைய சட்டமன்றத் தேர்தல் முடிவைப்போலவே, இந்த முறையும் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக தேர்தல் முடிவுகள் அமைவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இருப்பினும், பா.ஜ.க தேர்தலில் வெற்றிபெற்று அங்கு ஆட்சியமைக்கும் என்பதில், அந்தக் கட்சியினர் மிகவும் உறுதியாக இருக்கின்றனர்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.vikatan.com
நன்றி
Publisher: www.vikatan.com