IIITDM Kancheepuram Recruitment 2023 | Advertisement for Junior Research Fellow

இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் Degree, BE, B.Tech, ME, M.Tech படிப்பில தேர்ச்சி ஆனவங்களுக்கு வேலை தராங்களாம். விருப்பமுள்ளவங்க ஆன்லைன்ல லேட் பண்ணாம அப்ளை பண்ணுங்க.
நிறுவனம் : இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம் – Indian Institute of Information Technology Design & Manufacturing (IIITDM)
விண்ணப்பிக்கும் முறை : Online
கடைசி தேதி : 30.11.2023
IIITDM காஞ்சிபுரம் இப்போ Junior Research Fellow (ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ) பதவிக்கு ஆள் வேணும்னு அறிவிச்சிருக்காங்க. மொத்தம் இந்த வேலைக்கு 01 பணியிடம் தான் இருக்கு. அதுவும் நம்ம காஞ்சிபுரத்தில வேலை வொர்க் பண்ணலாம்.
ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ ஜாப்க்கு தேர்வு செய்யப்படுறவங்களுக்கு ஒவ்வொரு மாசமும் 31 ஆயிரம் ரூபாய் கொடுப்பாங்க. இந்த வேலைக்கு அப்ளிகேஷன் பீஸ் ஏதும் செலுத்த தேவையில்லை.
ஆர்வமும், தகுதியும் இருக்குறவங்க 30 நவம்பர் 2023 தேதிக்குள்ள ஆன்லைன் முறையில அப்ளை பண்ணிடுங்க. கடைசி தேதிக்கு அப்புறமா எந்த விண்ணப்பமும் ஏத்துக்க மாட்டாங்க.
முழு விவரத்தையும் தெரிஞ்சிக்க IIITDM Kancheepuram Notification லிங்கை கிளிக் பண்ணி படிச்சிட்டு IIITDM Apply Online link இல் அப்ளை பண்ணுங்க.
இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…
நன்றி
Publisher: jobstamil.in