இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மெட்ராஸ் JAM 2024 க்கான பதிவு செயல்முறையை அக்டோபர் 13, 2023 இன்றோடு முடிகிறது. முதுகலைக்கான கூட்டு சேர்க்கை தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் IIT JAM இன் அதிகாரப்பூர்வ தளமான jam.iitm.ac.in மூலம் அதைச் செய்யலாம்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
