Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION
அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கிய பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே சண்டை, சச்சரவுகளும் இடம்பெற தொடங்கிவிட்டன. இந்நிலையில், குறைவான வாக்கு பெற்ற காரணத்தில் பிக்பாஸ் வீட்டை விட்டு முதல் நபராக அன்னன்யா வெளியேறியுள்ளார்.
இந்நிலையில், இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில், விஷ்ணு சரவண விக்ரமிடம் எதுக்கு டேய் என்று சொல்கிறாய், டேய் என்றால் என்ன, என் பேரை சொல்லிக் கூப்பிடு” என சண்டை போடுகிறார். பின்னர் சரவண விக்ரமிடம் “இங்க நீங்க கேப்டேனா இல்ல 11 பேரும் கேப்டேனா” எனக்கேட்கின்றார். மறுபுறம் பிரதீப் ஆண்டனியிடம் “இங்க டீம் ஆகப் பேசும்போது டீம் ஆகப் பேசுங்க” எனக்கூறி சண்டையிடுகின்றார் விஷ்ணு. இவ்வாறாக சண்டையும், மோதலுமாக இந்தப் ப்ரோமோ வெளிவந்துள்ளது
The post ’போற போக்க பாத்தா அடிதடி நடக்கும் போலயே’..!! பிக்பாஸ் வீட்டில் வெடித்த கலவரம்..!! பரபரப்பு வீடியோ..!! appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.
நன்றி
Publisher: 1newsnation.com
