இந்த வழக்குகள் அனைத்தும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு எவ்வித தடையும் இல்லை என்றும், எம்.எல்.ஏக்களுக்கு வழங்கப்படும் ஊதியம்தான் அவருக்கு வழங்கப்படுவதாகவும், இலாகா இல்லாத அமைச்சர்கள் குறித்த விவரங்களையும் தெரிவித்து இருந்தனர்.”
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
