இந்த நிலையில், இன்று இஸ்ரேலுக்குச் சென்றிருக்கும் எலான் மஸ்க், இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அங்கு அதிபர் அலுவலகத்தில், யூதர்களுக்கு எதிரான மனநிலை அதிகரித்து வருவதை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தை, மஸ்க்கிடம் அதிபர் வலியுறுத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பால் பணயக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவிருக்கிறார் எலான் மஸ்க்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.vikatan.com
நன்றி
Publisher: www.vikatan.com
