இதுகுறித்து அ.தி.மு.க வழக்கறிஞர் பாபு முருகவேலிடம் பேசினோம். “முதலில் ஆளுநர் அதிகம் பேசுவதை நிறுத்தவேண்டும். அரசியலமைப்பு சட்டம் முழுமை பெறவில்லையென்றால், ரவி அவர்களே ஐ.பி.எஸ் ஆகவோ, ஆளுநராகவோ ஆகி இருக்கமுடியாது. அரசியலமைப்பு சட்டம் திருத்தம் செய்ய உகந்ததுதான்.

அதன்படிதான் அதில் பல திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. ஆனால், அது முழுமை பெறவில்லை… அது ஆவணமாக இருகிறதென்று ஆளுநர் சொல்வதை ஏற்றுக் கொள்ளமுடியாது. அவர் அதை படிக்கவே இல்லை என்பதுதான் இதிலிருந்து தெளிவாக தெரிகிறது.” என்றார் சுருக்கமாக.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
