Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் காட்சியை பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கிறது. இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
இவ்வாறான நிலையில், இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதன்படி, ‘பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் புத்தியை வச்சி விளையாடினாங்க, சக்தியை வச்சி விளையாடினாங்க.. ஆனா இது யாருக்கு சாதகமாக அமைய போகுது, யாருக்கு பாதகமாக அமையப்போகுது என இன்றிரவு பொறுத்திருந்து பார்ப்போம்’ என கமல் கூறுகிறார். அப்படி என்னதான் நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
The post ஜெயிச்சது புத்தியா..? சக்தியா..? ஆண்டவர் கொடுக்கப்போகும் தீர்ப்பு..!! பரபரப்பு வீடியோ..!! appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.
நன்றி
Publisher: 1newsnation.com
