
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமாக இண்டிகோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்புமிக்க Indigo நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்பது பலருடைய கனவாக உள்ளது. அந்த கனவு நினைவாக தற்பொழுது சூப்பர் அறிவிப்பு ஒன்றை இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, Indigo நிறுவனத்தில் காலியாக இருக்கும் பல்வேறு பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.
நிறுவனம் : Indigo
பணியின் பெயர் : Officer/ Executive
பணியிடங்கள் : Various
விண்ணப்பிக்கும் முறை : Online
தேர்வு செய்யப்படும் முறை : Direct Interview
Indigo நிறுவனமானது காலியாக இருக்கும் Officer/ Executive பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. இப்பணியில் சேருவதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ நிறுவனத்தில் இருக்கும் Officer/ Executive பணிக்கு அனுபவம் வாய்ந்த நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து டிகிரி பெற்றவர்களாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக ஆங்கிலம் மற்றும் இந்தியில் முறையே சரளமான பேச தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.
இண்டிகோ நிறுவனத்தில் வேலை செய்வதையே இலட்சியமாக வைத்திருப்பவர்கள் இந்த வாய்பை மிஸ் பண்ணாம உடனே ஆன்லைனில் Apply செய்யுங்க..
Notification Details & Apply Link
பொறுப்புத் துறப்பு:
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் இந்த வேலையை பற்றி தொடர்புடைய ஆட்சேர்ப்பு வாரியம் மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சரிபார்த்துக் கொள்ளவும். எங்களுடைய ஜாப்ஸ் தமிழ் போர்டலில் வழங்கப்பட்ட தகவல்களின்படி செயல்படும் முன் பொருத்தமான தொழில்முறை ஆலோசனையைப் பெறவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த போர்ட்டலில் சேர்க்கப்பட்டுள்ள லோகோ மற்றும் பிற இணையதளங்களுக்கான இணைப்புகள் வேலை தேடுபவர்களின் வசதிக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. வேலை தேடுபவரிடம் நாங்கள் எந்தவிதமான பதிவுக் கட்டணம் மற்றும் வேலை வாங்கி தருவதாக கூறி எந்த விதமான பணத்தையும் நாங்கள் வசூலிப்பதில்லை. மேலும் கொடுக்கப்பட்ட தகவல்கள் எந்த நேரத்திலும் மாற்றத்திற்கு உட்படலாம். உங்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு jobstamil.in இணையதளம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது.
நன்றி
Publisher: jobstamil.in