
அரசாங்க வேலைக்கு வெயிட் பண்ணது போதும். மாதந்திரம் சம்பளமாக ரூ.15,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படும். செலக்ட் ஆகரவங்க சென்னையிலேயே பணிபுரியலாம். ஈஸியா ஆன்லைன் முறையில் அப்ளை பண்ணலாம். விண்ணப்பிக்கும் நாளானது 14 டிசம்பர் 2023 முதல் 27 டிசம்பர் 2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம். மெட்ராஸ் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிய வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணம் எதுவும் தேவையில்லை.
ALSO READ : பாங்க் ஆஃப் பரோடாவில் மாதம் ரூ.80,000 சம்பளத்துடன் வேலை அறிவிப்பு! சீக்கிரம் அப்ளை பண்ணுங்க!
நிறுவனத்தின் பெயர் : மெட்ராஸ் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT Madras -Indian Institute of Technology Madras)
காலியிடங்கள் : காலியாக உள்ள 01 இடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலை பெயர் : மின்னணு PCB வன்பொருள் பொறியாளர் (Electronic PCB Hardware Engineer) பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.
கல்வித்தகுதி : BE/B.Tech முடித்தவர்கள் இப்பணிக்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம்.
மேலே உள்ள வேலைவாய்ப்பை பற்றி தெரிந்து கொள்ள Official Notification-யை டவுன்லோட் செய்து முழுமையாக அறிந்து கொள்ளுங்கள். விண்ணப்பிக்க தேவையான Apply லிங்க் க்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in