8th படித்தவர்கள் கூட அரசாங்க வேலை செய்யலாம்! இந்திய தபால் அலுவலகத்தில் பணிபுரிய ரெடியா இருங்க!

இந்திய தபால் அலுவலகத்தில் மோட்டார் வாகன மெக்கானிக் வேலை
இந்திய தபால் அலுவலகத்தில் மோட்டார் வாகன மெக்கானிக் வேலை

India Post Office -இந்திய தபால் அலுவலகத்தில் நீங்களும் பணிபுரிய இது ஒரு நல்ல வாய்ப்பு. ஒரே ஒரு மோட்டார் வாகன மெக்கானிக் (மோட்டார் வாகன மெக்கானிக்) காலியிடம் மட்டும் உள்ளதால் விரைந்து தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பியுங்கள். 8th படித்திருந்தால் போதுமானது. இப்பணியில் தேர்ச்சி பெற்றவர்கள் பாட்னாவில் வேலை செய்யலாம். விண்ணப்பிக்க 16 டிசம்பர் 2023 முதல் 30 டிசம்பர் 2023 வரை நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ALSO READ : மாதம் ரூ.94,000 ஊதியம் தராங்கலாம்! எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் வேலை அறிவிப்பு!

ஆஃப்லைன் அஞ்சல் முறையில் விண்ணப்பித்து கொள்ளலாம். 01-07-2023 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 30 வயது இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதும் இல்லை. மாதம் ஒன்றுக்கு ரூ.19,900 சம்பளம் வழங்கப்படும். நேர்காணல் முறையில் தேர்வு முறைகள் இருக்கும். விண்ணப்பிக்க தேவையான முகவரி Manager, Mail Motor Service, GPO Campus, Patna-800001 ஆகும்.

மேலும் இது போன்ற வேலைவாய்ப்பில் முழுமையான விவரங்களுக்கு Notification link மூலம் அறிந்து கொண்டு Application Form மூலம் தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பியுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Previous articleஎக்ஸாம் கிடையாது! விண்ணப்ப கட்டணம் இல்லை! NIOH நிறுவனத்தில் நேர்காணல் முறையில் வேலை வந்துருக்கு!

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *