வருமான வரித்துறையில் வேலை செய்ய விருப்பமா? அப்போ உடனே அப்ளை பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க!

வருமான வரித்துறையில் ஸ்டெனோகிராபர் MTS, வரி உதவியாளர் வேலை
வருமான வரித்துறையில் ஸ்டெனோகிராபர் MTS, வரி உதவியாளர் வேலை

Income Tax Department -வருமான வரித்துறையில் தற்போது காலியாக உள்ள 55 ஸ்டெனோகிராபர், MTS, வரி உதவியாளர் (Stenographer, MTS, Tax Assistant) பணிக்கு வேலைவாய்ப்பு வெளியீடு. தேர்ச்சி பெற்றவர்கள் ஜெய்ப்பூரில் பணியமர்த்தப்படுவார்கள். கல்வித்தகுதியாக Graduate முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க 12 டிசம்பர் 2023 முதல் 16 ஜனவரி 2024 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ : 8th படித்திருந்தால் போதும்! தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை பார்க்கலாம்! இப்போவே அப்ளை பண்ணுங்க!

விண்ணப்பிக்கும் முறை : தங்களின் விண்ணப்பங்களை ஈஸியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து கொள்ளலாம்.

விண்ணப்ப கட்டணம் : இப்பணிக்கு அப்ளிகேஷன் பீஸ் இல்லை.

சம்பளம் : வருமான வரித் துறை விதிமுறைகளின்படி சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேரடி நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் இந்த வேலை பற்றி முழுமையாக தெரிந்துக்கொள்ள Notification link -யை பயன்படுத்துங்க. Apply Link மூலம் தங்களின் விண்ணப்பங்களை அப்ளை பண்ணிக்கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *