என் மகன்கள், மனைவியிடம் மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கேள்விகளை கேட்டனர். நான் தங்கி இருந்த இடத்தில் சல்லடை போட்டு தேடினார்கள். விழுப்புரம், வந்தவாசி, கரூர், கோவை, திருவண்ணாமலையில் என்னை தொடர்புபடுத்தி பல்வேறு கேள்விகளை கேட்டு அச்சுறுத்தினர்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
