சென்னை ஐஐடியில் காத்திருக்கும் சூப்பர் வேலை வாய்ப்பு….! சம்பளம் எவ்வளவு தெரியுமா….?

சென்னை ஐஐடியில் காத்திருக்கும் சூப்பர் வேலை வாய்ப்பு….! சம்பளம் எவ்வளவு தெரியுமா….?

நம்முடைய செய்தி நிறுவனத்தில், நாள்தோறும், பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் பற்றிய செய்திகள், தொடர்ந்து, வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தற்போது, சென்னை ஐஐடி நிறுவனமானது, ஒரு வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பில், lead Engineer, Technical lead,senior Technical lead, project associate பணிகளுக்கான இரண்டு காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த பணிக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆகவே இந்த பதிவை பயன்படுத்திக் கொண்டு, இந்த பணிக்கு தகுதியான நபர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து, பயனடைமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் கொள்ளும் நபர்கள், அரசாங்கத்தால், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், master degree, M,Sc,B,tech,,M.E,M,Tech,M.S பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, மாதம் ஒன்றுக்கு, 21 500 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையில், ஊதியம் வழங்கப்படும்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள், document verification, test,interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். இது பற்றிய கூடுதல் விவரங்களை அறிவதற்கு, அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பார்த்து, தெரிந்து கொள்ளலாம்.

இந்தப் பணிக்கு தகுதியான நபர்கள் அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து இணையதளம் மூலமாக வரும் 3/9/2023 அன்று மாலைக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification 1 PDF
Download Notification 2 PDF

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *